கொரோனா பாதிப்பு: அரசால் அறிவிக்கப்பட்டதை விட இத்தனை மடங்கு அதிக உயிரிழப்பா..? ஆய்வில் அதிர்ச்சி தகவல்
அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கூறி வந்தன.
21 July 2024 4:39 AM IST100% மனிதர்களை கொல்ல கூடிய கொடிய வைரசை வைத்து ஆய்வு; சீனாவின் திட்டம் என்ன...?
எலிகள் தவிர மனிதர்களிலும் 100% தீவிர தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய திறன் படைத்தது என தெரிய வந்துள்ளது.
18 Jan 2024 8:27 AM ISTமராட்டியம்; 1-ந்தேதியில் இருந்து ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு 143 பேர் பலி
மராட்டியத்தில், ஜே.என்.1 வகை கொரோனாவுக்கு நேற்று வரை 250 நோயாளிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
14 Jan 2024 12:55 AM ISTகொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஸ்பெயினில் முகக்கவசம் கட்டாயம்..!!
காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
10 Jan 2024 8:10 PM ISTதமிழ்நாட்டில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பில் இருந்து 21 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
9 Jan 2024 8:02 PM ISTதமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு; மேலும் 34 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 649 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
4 Jan 2024 8:39 PM ISTகொரோனாவுக்கு சென்னையில் ஒருவர் பலி
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
4 Jan 2024 3:50 PM ISTதமிழ்நாட்டில் 21 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் நேற்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 Jan 2024 5:40 AM ISTஇந்தியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது
26 Dec 2023 1:33 PM ISTஇந்தியாவில் மேலும் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
25 Dec 2023 2:00 PM ISTதமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தற்போது 123 ஆக அதிகரித்துள்ளது.
23 Dec 2023 10:28 PM ISTஒரே மாதத்தில் கொரோனா பாதிப்பு 52 % அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
23 Dec 2023 7:25 PM IST